நாட்டியக் கலைமணி தயானந்தி விமலச்சந்திரனின் “நர்த்தன சங்கமம்” நிகழ்வு

2026-09-21 15:40:58

நாட்டியக் கலைமணி ஸ்ரீமதி தயானந்தி விமலச்சந்திரனின் நர்த்தன சங்கமம் கடந்த சனிக்கிழமை (19) வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட நடன திலகம் கலாபூஷணம் ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷன் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பிப்பதையும், மாணவிகளின் நடன நிகழ்வுகளையும், ஸ்ரீமதி தயானந்தி விமலச்சந்திரனை பிரதம அதிதி பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதையும் நிகழ்வின் ஏனைய அம்சங்களையும் படங்களில் காணலாம்.

(படிப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right