புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புக்களால் வளப்படுத்திய இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் 67ஆவது அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (8) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்மொழி மூலமான இலக்கியவாதிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- 67ஆவது அரச இலக்கிய விருது விழாவில் தமிழ்மொழி மூல இலக்கியவாதிகள் விருது வழங்கி கௌரவிப்பு
67ஆவது அரச இலக்கிய விருது விழாவில் தமிழ்மொழி மூல இலக்கியவாதிகள் விருது வழங்கி கௌரவிப்பு
2026-09-09 12:55:53
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க

















