மறைந்த புகைப்பட ஊடகவியலாளர் சண்முகலிங்கம் சுரேந்திரனுக்கான நினைவேந்தல் நிகழ்வு

2026-08-17 13:21:54

வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் புகைப்பட ஊடகவியலாளருமான மறைந்த சண்முகலிங்கம் சுரேந்திரனுக்கான நினைவேந்தல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவன காரியாலயத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.
வீரகேசரி ஆசிரியர் பீடம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் வீரகேசரி மற்றும் தினக்குரல் ஊடகங்களின் ஊழியர்கள் கலந்துகொண்டு, அன்னாரின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்துவதையும் மறைந்த சண்முகலிங்கம் சுரேந்திரனுடனான நினைவுகளை முக்கியஸ்தர்கள் பகிர்ந்துகொள்வதையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right