கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று சனிக்கிழமை (15) இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
இந்தியாவின் 80வது சுதந்திர தினமானது இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
படப்பிடிப்பு - ஜோய் ஜெயக்குமார்
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு
2026-08-15 15:10:48
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
மேலும் வாசிக்க




















