கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குடபவனி

2026-08-14 17:19:15
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 39ஆவது ஆடிப்பூர வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று (14) காலை பாற்குடபவனி நடைபெற்றது.
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி மயூரபதி ஆலயத்தை நோக்கிச் செல்வதையும், பால் அபிஷேகம் நடத்தப்படுவதையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நாமல் ராஜபக்‌ஷ எம்.பி., மாநகர சபை உறுப்பினர்கள், ஆலய அறங்காவலர் சபையின் அங்கத்தவர்கள் உட்பட அடியவர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right