- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் வெள்ளி ரத பவனி
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் வெள்ளி ரத பவனி
2026-07-28 15:38:02
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில், ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி வள்ளி தேவசேனை சமேதராக சர்வாபரண அலங்காரத்துடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் “ஆடிவேல் வெள்ளி ரத பவனி” இன்று (28) காலை நடைபெற்றது.
சகல மங்கள வாத்தியங்களுடனும் புறப்பட்டு, செட்டியார் தெரு, மெயின் வீதி, சத்தாம் வீதி, ஜனாதிபதி மாளிகை, காலி வீதி, அலரி மாளிகை வழியாக பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை உற்சவ மூர்த்தி சென்றடையும்.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க












