இலங்கையில் கடந்த 58 வருடங்களாக இயங்கி வரும் ரவி ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிறுவன உத்தியோகஸ்தர்கள் இடையிலான ரவி முன்னணி லீக் 2026 ,11வது தடவை நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் புனித பெனடிக்ட்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில் 7 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு ரவி இலவன் ஒன் மற்றும் ரவி டொமினேட்டர் அணிகள் தெரிவாகியிருந்த நிலையில் இறுதிப் போட்டியில் ரவி டொமினேட்டர் அணி வெற்றி பெற்று முதலாம் இடத்தையும் 250,000 ரூபா பணப்பரிசையும் பெற்றது.
இரண்டாம் இடத்தை ரவி இலவன் ஒன் அணியும் மூன்றாம் இடத்தை ரவி கிளாடியேட்டர்ஸ் அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகள் பரில்களை பெற்றதையும் நிகழ்வில் கலந்து கொண்ட ரவி ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டில் பங்கு கொண்ட அணிகளின் வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- ரவி ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் மென்பந்து கிரிக்கெட் போட்டி
ரவி ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் மென்பந்து கிரிக்கெட் போட்டி
2026-06-30 15:44:15
-
சிறப்புக் கட்டுரை
இந்திய – சீன உறவுகளின் நிஜ...
15 Sep, 2026 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
9/11 தாக்குதல்கள் நடந்து கால்நூற்றாண்டுக்கு பிறகு...
13 Sep, 2026 | 01:32 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாண சபைத் தேர்தலும் எல்லை நிர்ணயச்...
13 Sep, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
மேலும் வாசிக்க



















