இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் 2026 அச்சக விருதுவழங்கும் விழா

2026-06-21 15:44:02
இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2026 அச்சக விருதுவழங்கும் விழா கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகைதந்த சிறப்பு விருந்தினர்களை சங்கத்தின் தலைவர் ஜனக ரத்னகுமார மற்றும் ரவிந்திர ரெட்டியார் வரவேற்றனர். முதலாம் துணை தலைவர் நிஷாந்த பெரேரா, இரண்டாம் துணை தலைவர் எம்.செந்தில்நாதன் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் ஆகியோர் விருதுக்கு தெரிவாகியவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அச்சகத்தார் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right