கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை (13) காலை தமிழ் திருநாள் திருப்பலி கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் புனித அந்தோனியார் திருசொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா திருப்பலி
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா திருப்பலி
2026-06-13 12:15:44
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
மேலும் வாசிக்க


















