சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய “பத்திரிகைத்துறையில் என் கதை” நூல் வெளியீடு

2026-05-18 17:52:30

சிரேஷ்ட ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய “பத்திரிகைத்துறையில் என் கதை” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் தம்பையா இராஜரத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்ட நிபுணர் கன ஈஸ்வரன் பிரதம விருந்தினராகவும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இதன்போது பேராசிரியர் சி.மௌனகுரு வாழ்த்துரையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தேவராசா முகுந்தன் வெளியீட்டுரையும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் மற்றும் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா ஆகியோர் கருத்துரைகள் ஆற்றியதையும் மேலும் சில அம்சங்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right