- முகப்பு
- Photo Galleries
- “பொன்மாலைப் பொழுது” நிகழ்ச்சி
“பொன்மாலைப் பொழுது” நிகழ்ச்சி
2026-04-07 19:06:54
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன “தென்றல்” எப்.எம் அறிவிப்பாளரும் பாடகரும் இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான முஹம்மட் இர்பான் மாதந்தோறும் வழங்கிவரும் நாட்டின் கலைஞர்களுக்கு களமமைக்கும் “பொன்மாலைப் பொழுது” நிகழ்ச்சியில் மேஸ்ட்ரோ இசையில் நம் நாட்டின் புதிய கலைஞர்கள் இசையமைத்துப் பாடல்களைப் பாடினர்.
இந்நிகழ்ச்சியில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார், தொழில் அதிபர்களான அஹ்மட் ரியாஸ், மலர்மாறன், முத்துக்குமார், ஷிபான், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஷபான், அனுசரணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார், அஹ்மட் ரியாஸ், பன்னெடுங்காலமாக ஊடக சேவையாற்றி வரும் அப்துல் சத்தார் எம். ஜாவிட் மற்றும் சமூக சேவையாளரும் ஆலியா ட்ரவல்ஸ் அதிபருமான முஹம்மட் அசாஃப் ஆகியோரை பொன்மாலைப் பொழுது குழு கெளரவித்தது.
-
சிறப்புக் கட்டுரை
இந்திய – சீன உறவுகளின் நிஜ...
15 Sep, 2026 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
9/11 தாக்குதல்கள் நடந்து கால்நூற்றாண்டுக்கு பிறகு...
13 Sep, 2026 | 01:32 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாண சபைத் தேர்தலும் எல்லை நிர்ணயச்...
13 Sep, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
மேலும் வாசிக்க



















