உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் ஆயர்களின் கூட்டுத்திருப்பலியின்போது பேராயர் பாஸ்கா மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து நீரைப் புனிதப்படுத்தி ஆசீர்வதிப்பதையும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதையும் உயிர்த்த ஆண்டவரின் திருச்சொரூப ஆசீர்வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு; ஜோய்ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பாஸ்கா விசேட திருப்பலி
2026-04-05 12:34:24
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
-
சிறப்புக் கட்டுரை
மது மற்றும் போதை பொருள் பாவனை...!...
01 Sep, 2026 | 09:30 AM
-
சிறப்புக் கட்டுரை
13 நீதிபதிகள் அமர்வைத் தவிர்க்க அரசின்...
30 Aug, 2026 | 06:09 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.ஆரை போன்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ...
30 Aug, 2026 | 03:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான...
30 Aug, 2026 | 11:22 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜப்பானின் புதிய உலர் கப்பல்தள விரிவாக்கத்தில் ...
25 Aug, 2026 | 07:10 PM
மேலும் வாசிக்க
















