பரிசுத்த வாரம் ஆரம்பமாவதை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள் 29 ஆம் திகதி காலை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூஷியாள் பேராலயத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
குருத்தோலைகளை பேராயர் ஆசீர்வதித்து ஆலயத்துக்குள் ஊர்வலமாக வருவதையும் விசேட பூஜைகளையும் வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய்ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- பேராயர் தலைமையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்
பேராயர் தலைமையில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு வழிபாடுகள்
2026-03-30 11:44:59
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க














