சின்னக்குயில் ஒரு சகாப்தம் இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், colombo one galle face இல் சின்னக்குயில் சித்திரா கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு 17 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதான ஊடக அனுசரணையை வீரகேசரி நிறுவனம் வழங்குகின்றது.
அந்தவகையில், வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் ஊடக அனுசரணைக்கான அட்டையை பாடகி சித்திராவுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்
- முகப்பு
- Photo Galleries
- வீரகேசரி ஊடக அனுசரணையில் கொழும்பில் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” இசை நிகழ்ச்சி !
வீரகேசரி ஊடக அனுசரணையில் கொழும்பில் “சின்னக்குயில் ஒரு சகாப்தம்” இசை நிகழ்ச்சி !
2026-01-18 07:17:48
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
தனித்தனியாக அரசியலமைப்பு யோசனைகள் வரைவுகளைத் தயாரிப்பதில்...
28 Jun, 2026 | 03:10 PM
மேலும் வாசிக்க














