- முகப்பு
- Photo Galleries
- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் அன்னதான புண்ணிய நிகழ்வு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் அன்னதான புண்ணிய நிகழ்வு
2026-01-12 18:25:55
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் 59ஆவது பிறந்த தினத்தை இன்று (12) கொண்டாடும் முகமாக, கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் அன்னதான புண்ணிய நிகழ்வு காலை நடைபெற்றது.
கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் 17 பிக்குகளுக்கு இந்த அன்னதானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
மேலும் வாசிக்க














