அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 127ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

2026-01-08 17:44:13
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 127ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (8) காலி முகத்திடலில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுநேத்ரா பண்டாரநாயக்க, கரு ஜயசூரிய, ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாமர சம்பத், நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர, விஜயதாச ராஜபக்ஷ, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட பண்டாரநாயக்க குடும்ப உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right