(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலையில் 50 வருடங்களுக்கு மேலான கல்வி வரலாற்றைக் கொண்ட கலைமகள் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவான “வண்ணச்சோலை 2025” கலை நிகழ்வானது இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு பாடசாலையின் கலையரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
இதன்போது மாணவர்களினால் பிள்ளையார் நடனம், குடம் நடனம், கோலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் போன்ற பல கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
- முகப்பு
- Photo Galleries
- திருகோணமலை கலைமகள் பாலர் பாடசாலையின் “வண்ணச்சோலை 2025” கலைவிழா நிகழ்வு
திருகோணமலை கலைமகள் பாலர் பாடசாலையின் “வண்ணச்சோலை 2025” கலைவிழா நிகழ்வு
2025-12-23 16:13:50
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசிய அதிகார சமநிலையை குலைக்க விரும்பாத...
21 Jul, 2026 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
மேலும் வாசிக்க














