கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து, விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்த புனித அன்னம்மாள் ஆலய பங்குத் தந்தை அருட்பணி ஒனாஸிஸ் பெர்னாண்டோ, பாடசாலை அதிபர் அருட்பணி அல்பிரெட், பிரதி அதிபர் எம்.ஜே.கோமஸ் மற்றும் ஆசிரியர்களும் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும், பிரதம அதிதியும் விஷேட அதிதிகளும் மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு
2025-11-19 13:51:31
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்
02 Jun, 2026 | 09:38 AM
மேலும் வாசிக்க














