அமிர்தாலயா நடனப்பள்ளியின் நிறுவனர் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி சர்மிளா தேவி சுந்தரின் மாணவி சங்சனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் புதன்கிழமை (5) பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினரான உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நீதிபதி எஸ். துரைராஜாவும், கௌரவ விருந்தினர்களான ஆஹாஸ் கொழும்பு கேம்பிரிட்ஜ் பாடசாலையின் இயக்குநர் பிரதீப் குமார் முத்துசாமி ஆகியோரும் கௌரவிக்கப்படுவதையும், நடன ஆசிரியர் சர்மிளா தேவி சுந்தரை மாணவியின் பெற்றோர்கள் கௌரவிப்பதையும், மாணவி சங்சனாவிற்கான அரங்கேற்ற சான்றிதழ் வழங்கப்படுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- அமிர்தாலயா நடனப்பள்ளியின் மாணவி சங்சனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
அமிர்தாலயா நடனப்பள்ளியின் மாணவி சங்சனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
2025-11-07 18:31:41
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
மேலும் வாசிக்க














