கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

2025-10-30 18:55:54
கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி மஹோற்சவத்தின் 8ஆம் நாள் உற்சவம் 29ஆம் திகதி புதன்கிழமை மாலை நடைபெற்ற உற்சவத்தில் தெய்வானை அம்மனுக்கு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுராம குருக்கள் மூலஸ்தானத்தில் தாலி ஆசீர்வாதம் காண்பிப்பதையும் திருக்கல்யாணம் நடைபெற்று வீதி ஊர்வலம் செல்வதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right