கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கந்தசஷ்டி விரத பூஜை

2025-10-23 12:02:21
கந்தசஷ்டி விரதம் ஒக்டோபர் 22 ஆம் திகதி ஆரம்பமானதை முன்னிட்டு கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையில் மூலவர் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு விசேட பூஜை வழிபாடுகளை ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ பவன் நடத்தி வைப்பதையும், பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right