கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் தினம்

2025-10-13 11:00:54
கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலயத்தின் இவ்வருட ஆசிரியர் தினம் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் கொண்டாடப்பட்ட போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டதையும், பாடசாலை அதிபர் திருமதி சுகன்யா அன்ரனிப்பிள்ளை மங்கள விளக்கேற்றி வைப்பதையும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.



(படப்பிடிப்பு – ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right