கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பதக்கம் சூட்டும் வைபவம்

2025-10-10 12:05:41
கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலயத்தின் 2025 – 2027 ஆம் ஆண்டுகளுக்கான பதக்கம் சூட்டும் வைபவம் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மட தலைவி அருட் சகோதரி மடோனா விமலதாஸா, லூசியாள் பேராலய பதில் பங்குத் தந்தை அருட்பணி ஸ்டீபன் சிங்கராயர், பாடசாலை அதிபர் திருமதி சுகன்யா அன்ரனிப்பிள்ளை, ஆசிரியர்கள் ஆகியோர் அழைத்து வருப்படுவதையும், மாணவர்களுக்கான பதக்கங்களை பாடசாலை அதிபரும், பிரதம அதிதிகளும் சூட்டுவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு – ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right