இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் நவராத்திரி விழா

2025-10-06 17:38:53
இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் நவராத்திரி விழா 2025 கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கலாலயா மண்டபத்தில் இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் கலாலய இசை நடன பள்ளியின் முன்னாள் தலைவியும் கலாலயா இசை நடனப்பள்ளி அதிபருமான விஜிதா தம்பிநாயகம் தலைமையில் நிர்வாகக் குழு அங்கத்தினருடன் நடந்தேறியது.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right