கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜர் விநாயகர் தேவஸ்தன நவராத்திரி முதல் நாள் பூஜை வழிபாடு

2025-09-24 15:40:30
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜர் விநாயகர் தேவஸ்தனாத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற முதல் நாள் பூஜை வழிபாட்டில் கற்பகாம்பாளுக்கும், வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்கும் விஷேட பூஜைகள், தீபாராதனைகளை ஆலய குருக்கள் சிவஸ்ரீ பவன் குருக்கள் நடத்தி வைப்பதை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right