கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் இவ்வாண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பு வைபவம் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் கொழும்பு வடக்கு காரியாலய பிரதேச கல்விப் பணிப்பாளர் சம்பத் நிரேஷ்சன் அல்விஸ், விஷேட அதிகாரிகள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் காயத்திரி விக்ககிரமசிங்க, லூசியஸ் பேராலய பிரவி பங்குத் தந்தை அருட் பணி ஸ்டிபன் சிங்கராயர் மற்றும் அதிதிகளை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டதையும் மாணவிகளுக்கான கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கி வைப்பதையும் படங்களில் காணாாம்.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பு வைபவம்
கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பு வைபவம்
2025-09-24 14:57:58
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க














