வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூலின் வெளியீட்டு நிகழ்வு

2025-09-22 17:52:37
மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (19) மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
எழுத்தாளர் வசந்தி தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன், கருத்துரைகளை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எம்.ந.ஹியா, கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை பேராசிரியர் எஸ்.ஜெய்சங்கர், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் தெ.மதுசூதனன், யதீந்திரா ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்த நூல் மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின் வெளியீடாகும்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right