சாயி ஸ்ருதி லயா நுண்கலைக்கூடத்தின் இயக்குனர் வைத்திய கலாநிதி கலை இளவரசி செல்வி சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் நெறியாள்கையில் சாயி ஸ்ருதி லயா நுண்கலைக்கூடம் தனது ஒரு தசாப்த சேவை நிறைவை முன்னிட்டு நுண்கலைக்கூட மாணவர்களின் சிறப்பு நிகழ்வொன்று கொழும்பு சைவ மங்கையர் கழக மண்டபத்தில் கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், சிறப்பு அதிதியாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத்தனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வையும் விருந்தினர் வரவேற்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- சாயி ஸ்ருதி லயா நுண்கலைக்கூடத்தின் சிறப்பு நிகழ்வு
சாயி ஸ்ருதி லயா நுண்கலைக்கூடத்தின் சிறப்பு நிகழ்வு
2025-09-17 18:34:31
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க














