கொழும்பு, புதுச்செட்டித் தெரு சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் 60வது ஆண்டு பூர்த்தி விழா, கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாயி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது, 60வது ஆண்டு நிறைவு ஞாபக சின்னத்தை, சாயி பாபா மத்திய நிலையத்தின் பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகனிடம், பொதுச்செயலாளர் சிவா இராஜஜோதி கையளிப்பதையும், சாயி மகளிர் சங்கத் தலைவி சர்வகுணதேவி சண்முகநாதனை, சந்திரிகா உதயநாயகன் பாராட்டி கெளரவிப்பதையும், நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட சிரேஷ்ட மகளிர் அணியினரும் கலந்துகொண்ட பொருளாளர் சுந்தரம் தவகுமார், அறங்காவலர் கோபால் ஜீவரட்னம், சாயி சமூக சேவையாளர் பிரகாஷினி தர்மசுதன் ஆகியோரையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு, புதுச்செட்டித் தெரு சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் 60வது ஆண்டு பூர்த்தி விழா
கொழும்பு, புதுச்செட்டித் தெரு சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் 60வது ஆண்டு பூர்த்தி விழா
2025-09-01 18:34:26
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க














