இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

2025-08-31 10:43:25
இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தத்த்தை உடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இருதரப்பினரது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தலையிடுமாறும் வலியுறுத்தி இஸ்ரேல் - இலங்கை நட்புறவு அபிவிருத்தி அமைப்பினர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் காரியாலயத்தில் முன்பாக நேற்று சனிக்கிழமை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து,இஸ்ரேல் நாட்டின் தேசிய கொடியை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right