கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் இரதபவனி

2025-08-07 19:15:17

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம் ஆடிவேல் விழா சித்திரத்தேர் நகர்பவனி இன்று (7) காலை முதலாம் குறுக்குத்தொரு தேவஸ்தானத்தில் இருந்து நகர் பவனி புறப்பட்டுச் சென்றது.
இந்நிகழ்வில் ஆலயத்தில் வேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முருகன் கரத்தில் ஒப்படைக்கப்படுவதையும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்வீதி வலம் வருவதையும், தேரில் முருகப்பெருமான் பக்தர்களுடன் புறப்பட்டு செல்வதையும், கலந்துகொண்ட பக்தர்கள் கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right