- முகப்பு
- Photo Galleries
- நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் 95 ஆவது வருடப்பூர்த்தியை கொண்டாடிய வீரகேசரி
நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் 95 ஆவது வருடப்பூர்த்தியை கொண்டாடிய வீரகேசரி
2025-08-06 16:09:44
வீரகேசரியின் 95 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை (6) கொழும்பு, கிராண்ட்பாஸில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைமையகத்தில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வை முகாமைத்துவப்பணிப்பாளர் குமார் நடேசனுக்கு வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் மலர்ச்செண்டு வழங்கி வரவேற்று ஆரம்பித்து வைத்தார்.
(படங்கள் : ஜே.சுஜீவகுமார், எஸ்.எம்.சுரேந்திரன்)
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
மேலும் வாசிக்க














