bestweb

கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணியம் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு

2025-06-29 15:27:06


கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களான கே.ரீ குருசுவாமி,பழ.புஸ்பநாதன் ஆகியோர் கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தஸார்,பிரதி முதல்வர் ஹேமந்த வீரகோன் ஆகியோருக்கு ஆசிவேண்டி ஏற்பாடு செய்த சிறப்பு பூஜை ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணியம் சுவாமி கோயிலில் நேற்ற நடைபெற்றது. சிறப்பு பூஜையின் போது ஆலய அறங்காவலர் தெ.பிரம்மநாயகம் மற்றும் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டதையும், சுயாதீன அணி சார்பாக கலந்துக் கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு -ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right