bestweb

இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பதினொராவது சர்வதேச யோகா தினம்

2025-06-22 12:44:31
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய காரியாலயத்தில் ஏற்பாட்டில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சனிக்கிழமை (21) காலை விசேட யோகா பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right