bestweb

“காவியச் சிலம்பு” நாட்டிய நிகழ்வு

2025-06-16 19:31:20


ஶ்ரீராம் சிருஷ்ட்டி நாட்டியப்பள்ளியின் 30ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற “காவியச் சிலம்பு” நாட்டிய நிகழ்வு கடந்த 31ஆம் திகதி தெஹிவளையில் நடந்தேறியது.
இந்நிகழ்வில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த உலகப் புகழ்பெற்ற நடன வரலாற்றாசிரியர், ஆராய்ச்சியாளர் ராம் கிருஷ்ணமணி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வுக்கான நடன நெறியாள்கை ஶ்ரீமதி தாருண்யா கார்த்தியால் செய்யப்பட்டது.

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right