கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் 9ஆம் நாள் திங்கட்கிழமை தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வசந்த மண்டப ஆறுமுகப் பெருமானுக்கு அலங்கார பூஜை நடைபெற்றதை அடுத்து, வீதிவலம் வருவதையும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ ஆறுமுகப் பெருமான் தேரில் புறப்பட்டுச் செல்வதையும், ஆலயம் சென்றடைந்ததும் பெருமானுக்கு பச்சை சாத்தி வீதிவலம் வருவதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா
கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா
2025-06-09 18:53:15




-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் இரகசிய ரஷ்ய விஜயம்
15 Jun, 2025 | 10:52 AM
-
சிறப்புக் கட்டுரை
விட்டுக்கொடுப்பு அரசியல் செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்
15 Jun, 2025 | 10:50 AM
-
சிறப்புக் கட்டுரை
குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததில் ஒரே புள்ளியில்...
13 Jun, 2025 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பொது மன்னிப்பு கைதிகள் பட்டியலை மாற்றியவர்கள்...
09 Jun, 2025 | 03:12 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை – சீன சுதந்திர வர்த்தக...
09 Jun, 2025 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
இல்லாத வீட்டுக்கு நட்டஈடு பெற்ற சமல்...
08 Jun, 2025 | 02:27 PM
மேலும் வாசிக்க