கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக வைபவம்

2025-06-08 16:00:16
கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக வைபவம் ஞாயிற்றுக்கிழமை (08) காலை நடைபெற்ற போது பிரதம சிவாச்சாரியர்கள் சிவஸ்ரீ சண்முகேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ பாஸ்கர ரவி குருக்கள்,சிவஸ்ரீ செல்வநாயக்குருக்கள், சிவஸ்ரீ கவஸ்கர சர்மா ஆகியோர் கும்பங்கள் எடுத்து செல்லப்படுவதையும் இராஜகோபுர கலசங்களுக்கான அபிஷேகம் ஆலய குரு சிவஸ்ரீ பவன் தலைமையில் இடம்பெற்றதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு ஜோய். ஜெயக்குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right