- முகப்பு
- Photo Galleries
- கொழும்பில் இடம்பெற்ற யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழா
கொழும்பில் இடம்பெற்ற யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழா
2025-03-27 15:47:46
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராப்போசன நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமை (22 ) கொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அன்ரன் ரஞ்சித் ஆண்டகை, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன், அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், உலகநாடுகளில் இருந்து வருகை தந்த பழைய மாணவர்கள் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.































-
சிறப்புக் கட்டுரை
தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியை களமிறக்கியது ஏன்?
27 Apr, 2025 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்
26 Apr, 2025 | 11:00 PM
-
சிறப்புக் கட்டுரை
சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?
25 Apr, 2025 | 04:25 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியிலா சீனா ?
20 Apr, 2025 | 03:52 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் – கம்மன்பில ஊடாக பிள்ளையானை...
18 Apr, 2025 | 02:07 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் மீது ஏன் தேசிய மக்கள்...
13 Apr, 2025 | 12:46 PM
மேலும் வாசிக்க