யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின் நடைபயணம்

2025-03-14 17:54:38
வரலாற்று சிறப்புமிக்க யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின் நடைபயணம் இன்று (14) கல்லூரி முன்பாக நடைபெற்றது.
யாழ். பத்திரிசியார் கல்லூரி உப அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அணிவகுப்பு மரியாதை, தமிழ் கலை, கலாசார ஊர்வலம், விளையாட்டு அணிவகுப்புகள், கல்லூரியின் விஞ்ஞான, கலை, சுகாதார மன்ற அமைப்புக்களின் அணிவகுப்புக்கள் நடத்தப்பட்டன. இதில் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்த மாணவ அமைப்பினர்கள், பங்கு முதல்வர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right