அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பூதவுடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

2025-02-28 17:15:24
"தேசநேத்ரு”, “கலாசூரி” அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று (28) நண்பகல் அன்னாரின் புதல்வர்களான சாரங்கன் ஸ்ரீரங்கநாதன், சியாமளாங்கன் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ ஹரன் ஸ்ரீ ரங்கநாதன் முன்னிலையில் அஞ்சலிக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரவேற்பு மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உதித்த கயா சான் குணசேகர தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தலைவர் உரையாற்றுவதையும் இதில் கலந்துகொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி அங்குரன் தத்தா, நிலையத்தின் உத்தியோகத்தர்கள், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், புதிய அலை வட்டம் நிறுவனர் ராதாமேத்தா, கருப்பையா பிள்ளை பிரபாகரன், பாடகர் முத்தழகு, முருகேஸ்வரி, சிரேஷ்ட கலைஞர் ராஜா கணேசன், க.நாகபூசணி ஆகியோர் அஞ்சலி செலுத்தி உரையாற்றுவதையும் குடும்ப அங்கத்தவர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right