மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (26) கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நான்கு சாம அபிஷேகம், பூஜை மற்றும் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஸ்ரீமத் தனுஜா ஜா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு விஷேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள்
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள்
2025-02-27 19:30:51

























-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க