மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகத்தின் அஞ்சலிக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (24) மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அன்னாரது உருவப்படத்துக்கு நிகழ்வில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், ஊடகத்துறையினர் மலர் அஞ்சலி செலுத்தியதையும் நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்களில் ஒரு பகுதியினரையும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகத்தின் அஞ்சலிக் கூட்டம்
மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகத்தின் அஞ்சலிக் கூட்டம்
2025-02-26 13:12:45












































































































-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க