விருதுகளை பெற்ற வீரகேசரி, தினக்குரல் ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன!  

2025-02-21 18:52:47
இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியன இணைந்து நடத்திய 25ஆவது ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் வீரகேசரி மற்றும் தினக்குரல் சார்பில் விருதுகளைப் பெற்ற ஊடகவியலாளர்களுக்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசனால் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.

(படங்கள் : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right