ரயில் மோதி 6 காட்டு யானைகள் பலி!

2025-02-20 16:09:40

மட்டக்களப்பு - கொழும்பு ரயில் மார்க்கத்தில் கல் ஓயா பகுதியில் காட்டு யானைக் கூட்டத்துடன் மீனகயா கடுகதி ரயில் மோதி தடம்புரண்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 6 யானைகள் உயிரிழந்துள்ளன.
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right