கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

2025-02-19 14:17:12

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (19) பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

அதனையடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்றத்தை நேரில் சென்று பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பார்வையிட்டார்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right