இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வு கொழும்பு இந்திய இல்லத்தில் முன்னெடுப்பு!  

2025-01-27 17:35:12
இந்தியாவின் 76ஆவது குடியரசு தின விழாவின் வரவேற்பு வைபவம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல் பாண்டே தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பதில் இந்திய உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல் பாண்டே ஆகிய இருவரும் டோஸ்ட் செய்வதையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், ஆளுநர்கள், வணக்கத்துக்குரிய குருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், படை பிரதானிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right