வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

2025-01-24 17:32:38
வரலாற்றில் முறையாக இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்னவின் ஏற்பாட்டில் இந்த தைப்பொங்கல் விழா ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சபாநாயகர் வரவேற்கப்படுவதையும் லக்ஷ்மி காந்த ஜெகதீசக் குருக்கள், வைத்தீஸ்வர குருக்கள், இராமச்சந்திர பாபுசர்மா குருக்கள் இணைந்து பூஜை நடாத்தி வைப்பதையும் பொங்கல் பானையில் சபாநாயகர் அரிசி இடுவதையும் கலந்துகொண்ட குழுக்களின் பிரதி தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் தமிழ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right