வீரகேசரி, தினக்குரல் நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்த தைப்பொங்கல் பண்டிகை !

2025-01-14 14:36:52
வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் மற்றும் தினக்குரல் பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான ஏசியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிட்டட் ஆகியன இணைந்து தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடின.
இம்முறை தைப்பொங்கல் நிகழ்வானது கொழும்பு - 14, கிராண்ட்பாஸில் அமைந்துள்ள தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில் இரு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right