இலங்கை பத்திரிகை பேரவையின் 69ஆவது ஆண்டு விழா மற்றும் டி.எஸ்.காரியகரவன நினைவாக வழங்கப்படும் ஊடக விருதுகள் - 2024 என்பன சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தலைமையில் செவ்வாய்கிழமை (17) கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பி.பி.இலங்கசிங்க, துசித்த மலலசேகர, தயா லங்காபுர, எஸ்.எஸ்.செல்வநாயகம், என்.எம்.அமீன், வீ.தனபாலசிங்கம், அலெக்சாண்டர் பாலசூரிய, ஸ்டேன்லி சமரசிங்க, உபாலி அரம்பவெல, சீலா விக்ரமசிங்க ஆகியோர் கௌரவிக்கப்படுவதையும், நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய அதிதிகளையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- இலங்கை பத்திரிகை பேரவையின் 69ஆவது ஆண்டு விழாவும் ஊடக விருது வழங்கலும்
இலங்கை பத்திரிகை பேரவையின் 69ஆவது ஆண்டு விழாவும் ஊடக விருது வழங்கலும்
2024-12-18 16:32:29
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க