வீரகேசரி, தினக்குரல் நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்த நத்தார் நிகழ்வுகள்

2024-12-18 14:18:52
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிடெட், ஏசியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (17) கிராண்ட்பாஸ் அலுவலகத்தில் நடத்திய நத்தார் கரோல் நிகழ்வில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் உரையாற்றுவதையும், விசேட அதிதியாக கலந்துகொண்ட அருட்தந்தை கிருபானந்தராஜ் ஆன்றோய் அரவிந்த் நற்சிந்தனை வழங்குவதையும், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய பாடல் குழாம் பாடல் இசைப்பதையும் நிகழ்வில் பங்கேற்ற ஊழியர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right